
தமிழ்நாட்டில் கலை உலக முடி சூடா மன்னர்கள் எம் ஜி ஆர், சிவாஜி பாடல்கள் காலத்தால் அழியாதது .அது தலைமுறைகளை தாண்டி, மக்கள் மனதை ஈர்த்த பாடல்கள்.
அது மட்டும் அல்ல எத்தனை துன்பங்கள், துயரங்கள், வேதனைகள், இருந்தாலும், இந்த இனிமையான பாடல்களை கேட்கும் போது, மனம் அந்த கவலையிலிருந்து சிறிது நேரம் விடுபடுகிறது.
அப்படிப்பட்ட பாடல்களில் சிலவற்றை மட்டும் கவலைக்கு மருந்தாக, இசையின் இனிமையில் வாசகர்கள் மகிழ்ச்சியில், திளைக்கட்டும். மேலும் எம்ஜிஆர், சிவாஜி ரசிகர்கள் வயதானாலும் ,அப்பாடல்களை ரசிப்பவர்கள் .
அந்த ரசிகர்களுக்கு எம்ஜிஆரும் ,சிவாஜியும் கலைக்காக வாழ்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்கள். அது என்றும் நீங்காத நினைவுகளாய் இருக்கும்போது ,
அப்பாடல்களில் சொன்ன கருத்துக்கள், கலை உலக ஞானிகளின் படைப்பாற்றல், அது என்றும் காலத்தால் அழியாதது .அப் பாடல்களில் சில……!
%20(1)%20(1).jpg)