தமிழக முழுதும் ஏழை எளிய மக்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த தமிழக அரசின் இலவச அரிசி 20 கிலோ கூட்டுறவு கடைகளில் நிறுத்தப்பட்டுள்ளது.
அது பிரதமர் மோடி மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தற்போது ஏழை எளிய மக்களுக்காக 20 கிலோ அரிசி கொடுத்து வருகிறார். ஆனால், அதை தமிழக அரசு கொடுப்பதாக மக்களை ஏமாற்றி வருகிறார் மு க ஸ்டாலின்.
%20(1)%20(1).jpg)
இது பற்றி பிஜேபி மாநில செயலாளர் அஸ்வத்தாமன் உண்மைகளை தெரிவிக்கும் காட்சி ஊடகத்தின் விளக்கம்.
