பெரம்பலூர் மாவட்டம் களத்தூர் கிராமத்தில் உள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்கள் அங்குள்ள இந்து கோவிலில் நடைபெறும் உருவ வழிபாடு இஸ்லாமியத்தின் உருவமற்ற வழிபாட்டுக்கு எதிரானது அதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று திமுகவின் தோழமை அமைப்புகள், அமைச்சர் மஸ்தான் மற்றும் அமைச்சர் நாசர் தலைமையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இவர்கள் அனைவரும், ஜெயலலிதாவின் ஆட்சியில் மந்திரிகளாக இருந்திருந்தால் அந்த நிமிஷத்திலே இவர்களை ஜெயலலிதா டிஸ்மிஸ் செய்திருப்பார் இதை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் செய்வாரா? முதல்வர் மு க ஸ்டாலின் இவர்களை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இனி வருகின்ற தேர்தல் காலங்களில் இந்துக்கள் எப்படி இவர்களுக்கு வாக்களிப்பார்கள்? இதை மத நம்பிக்கையில் ஈடுபாடு உள்ளவர்கள், ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
ஆனால், இதற்கு நீதிமன்றம் சரியான பதிலடி கொடுத்துள்ளது. நாட்டில் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இந்துக்கள் உருவ வழிபாட்டை தங்கள் மத வழிபாட்டு முறைப்படி செய்து வருகிறார்கள். மேலும், இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள், இவர்கள் இப்படி நினைத்திருந்தால் உங்கள் கதி என்னவாகும்? என்று ஒரு சரியான தீர்ப்பு வழங்கி, இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இந்த செய்தி தமிழக ஊடகங்களில் எதிலும் வெளிவரவில்லை.
ஆனால், கேரள ஊடகங்கள் மற்றும் வெளி மாநிலத்தில் இந்த செய்தி வெளிவந்துள்ளது. எனவே,பிரிவினைவாத சக்திகளின் கைக்கூலிகளாக முஸ்லிம்கள் இருப்பதை இந்துக்கள் உணர வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள திராவிட கட்சிகள் சிறுபான்மையினர் என்று இந்துக்களிடம் பேசி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் . மேலும், திமுகவின் அமைச்சர்களே,
தமிழ்நாட்டில் பிரிவினைவாத சக்திகளுக்கு துணை போய் இருப்பது வெட்கக்கேடு .மேலும், இவர்களுக்கு வாக்களித்த இந்துக்கள் இவர்களைவிட முட்டாள்கள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இப்போதாவது இந்துக்கள் உண்மையை புரிந்து கொள்வார்களா?