கருங்குழி ரகோத்தம சுவாமிகளின் பாதாள லிங்க பிரதிஷ்டை வைபவம்.

ஆன்மீகம் சமூகம் ரிசன்ட் போஸ்ட்

கருங்குழி ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் கமலேஸ்வரர் பாதாள லிங்கம் பிரதிஷ்டை நடைபெற்றது. இதில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

https://youtu.be/P4FJRwcx2g8

மேலும் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக பூட்டிய அறையில் தவம் செய்து வரும் கருங்குழி பிருந்தாவன் சித்தர் யோகி ரகோத்தம சுவாமிகள், பாதாள லிங்க கமலேஸ்வரரை தோளில் சுமந்து பிரகாரம் சுற்றி வந்து, அதை பிரதிஷ்டை செய்துள்ளார்.

இதில் சிவன் அருளை பெற பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *