ஏப்ரல் 06, 2025 • Makkal Adhikaram

பாஜக ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தை விட கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகமாக தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தொழில் வளம் பெருகவும், பொருளாதாரம் மேம்பாடு அடையவும் முக்கிய காரணம் என மோடி தெரிவித்துள்ளார்.
ஆனால், ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழகத்தை பாஜக வங்கிக்கிறது என்று பேசிக்கொண்டு தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்.இதை யார் போய் பார்க்கப் போகிறான்? யார் போய் கேட்க கேட்கப் போகிறான்?
ஊடகங்களும் எது உண்மை? எது பொய் ?என்பதை எழுதப் போவதில்லை. ஏதோ ஒரு சில ஊடகங்கள், இந்த நாட்டு மக்கள் நலனில் அக்கறை காட்டுகிறது. அதனால், மக்கள் எது உண்மை? எது பொய் ?என்பதை ஊடகங்கள் சொல்லும் அத்தனையும், நம்பினால் ஏமாற்றம்தான் கிடைக்கும்.
அதனால், ஊடகங்களின் தகுதி, தரம் அறிந்து படிக்க வேண்டிய அவசியம் மக்களுக்கு இன்றைய காலத்தில், அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.