.ஒரு நாட்டு மக்களின் முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, பத்திரிகைகள் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ,எல்லாம் அரசியல் சார்ந்த ஒன்று.நாட்டுக்கு காங்கிரஸ் திமுக கம்யூனிஸ்ட் கட்சிகள் செய்த துரோக வரலாறு தான் இது.
இந்த கட்சிகளின் சுயநலம் தான், மக்களுக்கு செய்த துரோக வரலாறு. இந்த துரோகத்தை மறைமுகமாக செய்ததன் விளைவு பல ஆயிரம் சிறு தொழில்கள் இந்தியாவில் காணாமல் போனது. அதன் ஆரம்பம் 1991இல் பெரிய பொருளாதார மேதை, நிபுணர் என்று பேசிக்கொண்ட மன்மோகன் சிங் பிரதமராக மற்றும் நிதியமைச்சர் பா சிதம்பரம் இருந்தபோது, இந்தியாவை உலக வர்த்தக மையத்தில் எந்தவித பாதுகாப்பு முன்னேற்ற நடவடிக்கையும் இல்லாமல், WTO வில் இணைத்து விட்டார்கள்.
சொல்லப்போனால் இந்த வர்த்தகத்தை உலக அரங்கில் அடமானம் வைத்து விட்டார்கள். அப்போது இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக 36 ரூபாயிலிருந்து 74 ரூபாய் ஆக மாறியது. இதனால் விலைவாசி பத்து மடங்கு உயர்ந்தது. சம்பளமும் உயர்ந்தது .அந்த அந்த சம்பளம் 3 ஆயிரத்திலிருந்து, 9000 ஆனது.
ஆனால் மக்களின் வீட்டுச் செலவு, வீடு கட்டும் செலவு, இவை எல்லாம் 30 மடங்கு உயர்ந்தது. இந்தியாவின் மிகப்பெரிய டெக்ஸ்டைல் தொழில் நிறுவனங்கள் லாபத்தில் இயங்கி வந்தபோது, கடும் சரிவை நோக்கி ஆரம்பித்தது . மேலும்,பெரும்பாலான நிறுவனங்கள் கடன் இன்றி நல்ல வளர்ச்சியில் இயங்கி வந்த போது, கடனை ஊக்கி வித்து, கடன் சுமையால் பல முதலாளிகள் காங்கிரஸ் ஆட்சியில் தற்கொலைக்கு ஆளாகினர்.
இது எதனால் ஏற்பட்டது? என்றால், காங்கிரஸ் கட்சி 2004 இல் பிரதமர் மன்மகன் சிங் தலைமையில் ஆட்சி செய்த போது, கமிஷன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். இந்த கமிஷன் ஒப்பந்தம் தான் இந்தியாவிற்கு இவர்கள் செய்து மிகப் பெரிய தேச துரோக வேலை .சீனாவில் இருந்து உற்பத்தியாகும் அனைத்து பொருட்களும், எந்த கட்டுப்பாடும் இன்றி கொண்டு வரலாம், விற்பனை செய்யலாம் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள்.
அதனால் இந்தியாவிற்கு நூல், துணி, பொம்மை ,மின்சாதனங்கள் எலக்ட்ரானிக் பொருட்கள் என எல்லாவற்றிலும் சீனாவின் இறக்குமதி இந்தியாவில் அமோக வியாபாரம். இந்த வியாபாரத்தால் காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பட்ட முறையில் கமிஷன் சென்றுள்ளது. அது எவ்வளவு இறக்குமதி செய்கிறார்களோ, அதற்கு தகுந்த போல் அந்த கமிஷன் வெளிநாடு வங்கிகளில் முதலீடு செய்து வந்தார்கள் .இது பற்றி எந்த இந்திய சட்டமும், அதை கேள்வி கேட்க முடியாது. இதனால் என்ன பாதிப்பு? என்று அந்த கட்சியை சார்ந்தவர்கள் கூட கேட்கலாம்.
ஒரு நாட்டின் பொருளாதாரம்! அந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், வியாபாரத்தை பொறுத்துதான் பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, மக்களின் வளர்ச்சி, எல்லாமே அதை சார்ந்தது. ஆனால், இவர்கள் உற்பத்தியை அழித்துவிட்டு, மக்களும் வேலை வாய்ப்பு இழந்தால், எப்படி அங்கு பொருளாதர வளர்ச்சி ஏற்படும்?
கமிஷனுக்காக சீனாவின் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்தார்கள். இதனால் பாதிக்கப்பட்டது இந்திய பொருளாதாரம் ஒரு பக்கம் என்றால், அரசியலில் ஊழல் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் கள்ள நோட்டுகள், போதைப்பொருள் விற்பனை, அதாவது சட்டத்திற்கு புறம்பான தொழில்களை எல்லாம் முஸ்லிம் தீவிரவாதிகளால் மறைமுகமாக அரங்கேற்றம் நடந்தது.
மேலும், இப்போது கூட ஏன் இவர்கள் எல்லாம் காங்கிரஸ் திமுக கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆதரிக்கிறார்கள் என்றால், இந்த சீன பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் ,90% முஸ்லிம்கள் .இதனால் முஸ்லிம்களுக்கு லாபம். இதன் மூலம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ,திமுக போன்ற அரசியல் கட்சிகளுக்கு கமிஷன் லாபம்.
ஆக கூடி இந்த அரசியல் வியாபாரம் பற்றி தெரியாமல் மக்கள் இன்னும் இந்த கட்சிகளிடம் ஏமாறும் கூட்டம் பல கோடி,இந்தக் கூட்டமும் இந்த அரசியல் கட்சியும், தங்கள் சுயநலத்தை பற்றி மட்டும் தான் சிந்திக்கிறார்களே ஒழிய நாட்டின் பொதுநலத்தை பற்றி சிந்திப்பது இல்லை. இந்தியா எப்போதோ வல்லரசு ஆகியிருக்க வேண்டியது.
அதை தடுப்பது அரசியல் ஊழல்வாதிகள், அரசியல் கட்சிகள், கார்ப்பரேட் ஊடகங்கள், இவை எல்லாம் உண்மையை மறைத்து, அவர்கள் சொல்லும் பொய்யை கார்ப்பரேட் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் மக்களிடையே சமூக அக்கறை உள்ளது போல காட்டிக் கொண்டு, வியாபாரம் செய்கிறது. மற்றொரு பக்கம் அரசாங்கத்தின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
இந்த உண்மை உச்ச நீதிமன்றம் எப்போது அதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டப் போகிறது? என்பதுதான் எங்களைப் போன்ற சாமானிய பத்திரிகைகளின் முக்கிய கோரிக்கை.
நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த தான் ஊடகங்கள் இருக்க வேண்டுமே ஒழிய, அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் ஆட்சியாளர்கள் அரசியல் ரவுடிகள் இவர்களின் பொய்யை சொல்லி மக்களை ஏமாற்றுவதற்கு ஊடகங்கள் தேவையில்லை. உண்மை என்றும் மறைக்க முடியாது. அதுதான் மக்கள் அதிகாரம் மக்களுக்கு தெரிவிக்கும் முக்கிய கருத்து.