அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram

TN – ALRT என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழையின் இயற்கை இடர்பாடுகள் குறித்து பொதுமக்கள் அனைவரும் முன்கூட்டியே அதிகாரப்பூர்வமான தகவல்களை அறிந்து கொள்ளவும், அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அவரவர் கைப்பேசி மூலம் அறிந்து கொள்ள டி என் அலர்ட் என்னும் TN – ALERT என்னும் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store ) ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.