
டாஸ்மாக்கில் ரகசிய கள்ள மார்க்கெட் விற்பனை ஓடிக்கொண்டிருப்பதை பொதுமக்களுக்கும், கீழ் மட்ட அதிகாரிகளுக்கும் தெரியாத ஒன்று. இது செயல்படுத்தி வெற்றிகண்டவர் டாஸ்மாக் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவருக்கு கடந்த அதிமுக ஆட்சியில் இருந்து, இந்த கள்ள மார்க்கெட் விற்பனையில் கை தேர்ந்தவர்.என்கிறார்கள். இந்த கள்ள மார்க்கெட் விற்பனைக்காக தான் இவரை ஜெயலலிதா,அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அது எப்படி என்றால்?

இங்கே 150 ரூபாய் ஒரு மது பாட்டலுக்கு ஆகும் செலவை, அதே கணக்கில் இந்த பாட்டில் சப்ளை செய்துள்ள நிறுவனங்கள், தங்களுடைய கணக்கில் வராமல் 50 சதவீத பாட்டில்களை உற்பத்தி செய்து, மேற்படி கம்பெனிகளிடமிருந்து, நேரடி கொள்முதலாக அது வரவு வைக்கப்படும். மேலும்,
பாட்டல் பிளஸ் +மது தொழிற்சாலைகளை = நேரடி கொள்முதல் from go to Tasmac shops under the black morket seals. இது அரசு டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர்களுக்கே தெரியாமல் இதுவரை இந்த விற்பனை போய்க்கொண்டிருக்கிறது. இதில் ஒரு வேலை மாவட்ட அளவில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தெரிய வாய்ப்பு இருக்கலாம்.
மேலும், மாநில அளவில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும், தெரிய வாய்ப்பு உள்ளது.. இது தவிர செந்தில் பாலாஜி தனிப்பட்ட முறையில் மாவட்டம் தோறும் இந்த கள்ள மார்க்கெட் விற்பனைக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அவருடைய டீம் வேலை செய்தது அவர்கள் இந்த பணத்தை தினந்தோறும் எங்கு சேர்க்க வேண்டும் எப்படி சேர்க்க வேண்டும் என்று அவர்கள் சொன்னபடி கொண்டு போய் சேர்த்து விடுவார்கள். பிறகு அங்கிருந்து யார் யாருக்கு பங்கு போகிறது என்பது உண்மை. மேலும் தற்போது E D எப்படி உள்ளே வந்தது?E D க்கு யாரோ இதை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.
அமலாக்கத்துறை முதலில் ஒவ்வொரு பாட்டில் சப்ளை கம்பெனிகளையும்,,எவ்வளவு பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளுக்கு ஒவ்வொரு மாதமும் சப்ளை செய்துள்ளது? என்ற கணக்கை எடுத்திருக்கிறார்கள். ஒரு லட்சம் பாட்டில் ஒரு மாசத்திற்கு குறிப்பிட்ட கம்பெனியில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றால், அதே கணக்கு அங்கே வர வேண்டும்.

ஆனால், அந்த கணக்கு டாஸ்மாக் கணக்கில் வராது.அதாவது பாட்டில் சப்ளை செய்த கம்பெனி நேரடியாக கொள்முதல் செய்த மது ஆலை தொழிற்சாலை, இது இரண்டிற்கும் உள்ள ஒரு ட்ரான்ஸ்ஷாக்ஷன் ( Transaction) அதாவது வியாபார பரிவர்த்தனை, ஒரு கோடி பாட்டில் சப்ளை செய்யும் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி மது ஆலை தொழிற்சாலை பாடல்களை சப்ளை செய்திருக்கும்.அதன் மூலம் அரசுக்கு நிகர லாபம் கிடைத்திருக்கும்.அதாவது ஒரு பாட்டின் விலை 50 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம்.
விற்கிற விற்பனைத் தொகை 150 இது எல்லாம் போக 100 ரூபாய் அரசுக்கு கிடைக்கும். பாட்டில் 50 ரூபாய் மது உற்பத்தி ஆலை பாட்டலுக்கு 100 ரூபாய் விலை நிர்ணயித்து இரண்டும் சேர்ந்து 150 ரூபாய் என்று டாஸ்மாக் கடைகளுக்கு இந்த மது தொழிற்சாலையில் இருந்து விற்பனை செய்யப்படுவதை அமலாக்கத்துறை கணக்கெடுக்கும். இந்த இரண்டு கம்பெனிகளில் இருந்து எவ்வளவு பாட்டில்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது உற்பத்தி செய்யப்பட்ட பாட்டில்கள் அரசு டாஸ்மாக் கடைகளுக்கு சென்றுள்ளது? அது இல்லாமல் கணக்கில் வராதது
எத்தனை கோடி? இந்த கணக்கில் தான் இந்த கள்ளம் மார்க்கெட் விற்பனை. அரசு டாஸ்மாக் கடைகளிலே விற்பனை செய்யப்பட்டு அந்த பணம் பிரித்து எடுக்கும் திறமை செந்தில் பாலாஜி ஒருவருக்கு மட்டும் தான் என்கிறார்கள் அரசியல் வட்டாரம்.மேலும்,

இந்த கள்ள மார்க்கெட் பிசினஸால் தமிழக அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிதி இழப்பு என்பது அரசு மதுபான கடைகளிலே 50 சதவீத மதுபான பாட்டில்கள் அரசின் கணக்கில் வராத மது பாட்டில்கள்.
இப்படிப்பட்ட மெகா ஊழல் பேர்வழி செந்தில் பாலாஜி இந்த பணத்தை வைத்து தான் அரசியலில் செலவு செய்து, ஓட்டுக்கு பணம் கொடுப்பது முதல் சட்டத்தை விலைக்கு வாங்குவது வரை எல்லாம் இப்படி தான் நடைபெறுகிறதா?

அதனால்தான் இந்த டாஸ்மாக் வியாபாரத்தை நீதிமன்றத்தில் வெளிப்படையாக நிர்வாகத்தை கொண்டு வந்து இந்த சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தமிட்டுள்ளது ஆனால் இன்றுவரை அது சரி செய்யாமல் கிடப்பில் போட்டு வருகிறார்கள். விரைவில் இந்த கள்ள மார்க்கெட் வியாபாரம் E D ரெய்டால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?