
தமிழக அரசு டி என் சி டி டபுள்யூ( TNCDW ) மூலம் 11.48 லட்சம் பெண்களுக்கு நிதி சார் கல்வி பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் நிதிசார் திறனை வளர்ப்பது, வட்டி மானியம் வங்கி கடன் உள்ளிட்ட சேவைகளை சுய உதவி குழுவினர் எளிதில் தர இத் திட்டம் உதவி செய்யும். மேலும் இதற்கான சிறப்பு முகாம்களுக்கு 4.50 ரூ கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும், மேற்படி பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இதை டிசம்பர் 31க்குள் முடிக்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.