
திருவள்ளூர் அருகே சரக்கு போக்குவரத்து ரயில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
ரயில்வே நிர்வாகத்தில் வட இந்தியர்களை பணியமர்த்துவிட்டு, ஒரு பக்கம் அவர்களுக்கு மொழி பிரச்சனை, மற்றொரு பக்கம் தொழிலில் அனுபவம் இல்லை. இதனால், அடிக்கடி ரயில் விபத்து தமிழ்நாட்டில் ஏற்படுகிறது.
இதற்கு ஒரே வழி ,அந்தந்த மாநிலங்களில் ரயில்வே நிர்வாகம் !அந்தந்த மாநில பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். கடந்த காலங்களில் அப்படித்தான் இருந்தது. மத்திய அரசு இந்த சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.