
தேனி மாவட்டம் வேப்பம்பட்டி ஊராட்சியில், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ உரிமையாளர்கள் தொழிலாளர்கள் என சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் திமுக கட்சியில் இருந்து விலகி பிஜேபியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.இச்சம்பவம் அப்பகுதி திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .
