தேர்தல் அறிவிக்கப்பட்ட தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விடுகின்றன. திமுக எம்எல்ஏ பட்டா வழங்குவதை மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஏன்? தடுக்க வில்லை? உடனடியாக மாற்றப் படுவாரா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

தேர்தல் விதிமுறைகள் இருந்து வரும் வேளையில், திமுக எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் தனது தொகுதியில் நேற்று இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வருவது இது என்ன தேர்தல் நடத்தை விதிமுறைகளை அதிகாரிகள் கடைபிடிக்கிறார்கள்?During the election rules period, DMK MLA V.G. Rajendran is distributing free house site pattas in his constituency yesterday. What election conduct rules are the officials adhering to?

மேலும்,தேர்தல் என்றால் அரசியல் கட்சிகளுக்கு பாரபட்சம் என்று அந்த விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இந்த நேரத்தில் நலத்திட்ட உதவிகளோ அல்லது பணமோ பரிசு பொருட்களோ கொடுத்தால் ,அது உடனடியாக அதை பறிமுதல் செய்வது போல, இதையும் பறிமுதல் செய்து கொடுத்த பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.Furthermore, when it comes to elections, political parties must adhere to those rules as it is considered bias. At this time, if welfare assistance or money or prize items are given, it should be treated as if it is immediately confiscated, and the opposition parties have demanded that the issued certificates be revoked.

இதை மாவட்ட ஆட்சியர் பிரதாப் எப்படி அனுமதிக்கலாம்? இவர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா? தேர்தல் விதிமுறைகள் இங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறதா? இல்லையா? என்ற சந்தேகம் எங்களைப் போன்ற பத்திரிகைகளுக்கும் எழுந்துள்ளது.

எனவே, இது பற்றி தேர்தல் ஆணையம் விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்குமா?So, will the election commission investigate this and take immediate action?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *