நகையின் விலை ஒரு சவரன் சுமார் 60,000 க்கு விற்பனை ஆவதால் திருடர்களின் கண் நகை மீது விழுந்து உள்ளதா?

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தொழில்நுட்பம் பயணங்கள் மாவட்டம் முக்கிய செய்தி மோட்டார் உலகம் ரிசன்ட் போஸ்ட்

அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram

நாட்டில் தங்கத்தின் விலை ஒரு சவரன் சுமார் 60,000 க்கு அதிகரித்திருப்பதால் அந்த தங்கத்தை வெளியில் அணிந்து செல்வதற்கு கூட தற்போது திருடர்களின் அச்சம் மக்களுக்கு வந்துள்ளது.மேலும், நகை திருட்டு தற்போது அதிகரித்துள்ளது. மதுரையில் கணவன் மனைவி பைக்கில் சென்றபோது மனைவியின் கழுத்தில் இருந்த நகையை பறித்த திருடர்கள் அவரை நகையுடன் இழுத்துச் சென்றனர் . 

அதனால், பைக்கில் செல்லும் போது மக்கள் கவன குறைவாக இல்லாமல் பின்னால் மர்ம நபர்கள் வருகிறார்களா ? அல்லது தெரியாதவர்கள் யாராவது உங்களை பின் தொடர்ந்தால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மேலும் அதிக நகையை அணிந்து கொண்டு தற்போது இரவில் செல்வது ,ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் செல்வது ஆபத்தானது. ஆகையால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *