
இந்திய தேச நலன் ஆர்வலர்கள் தமிழ்நாட்டில் பிரிவினை வாத சக்திகளாக சீமான்,திருமாவளவன் மற்றும் சில முஸ்லிம் அமைப்புகள், தி.க, காங்கிரஸ், போன்ற பல அரசியல் கட்சிகள் பாகிஸ்தானுக்கு முட்டு கொடுக்கும் ரகசியம் தெரிய வரும்.

மேலும், அசாம் மாநிலத்தில் எம்எல்ஏ ஒருவர் பாகிஸ்தானுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்ததன் காரணமாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இன்னும் அதுபோல் 15 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல். நாட்டில் பயங்கரவாதிகளை விட பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும்,அவர்களை ஊக்குவிக்கவும்,,அவர்களுடன் மறைமுகமாக கைகோர்த்துக் கொண்டு நாட்டுக்கு எதிரான தேச துரோக வேலைகளில் ஈடுபவர்கள் தான் மிகவும் கொடுமையானவர்கள்.

அதாவது இந்த நாட்டில் வசித்துக் கொண்டு,இந்த நாட்டிலே சகல மரியாதை, சுதந்திரம் எல்லாத்தையும் அனுபவித்துக் கொண்டு, தேசத்திற்கு எதிராக பேசிக் கொண்டிருக்கும் திருமாவளவன், இந்த நாட்டு தியாகி என்று நினைப்பு. ஏதோ ஜாதி கட்சி ஆரம்பித்து, அதில் ஒரு தொகுதி கூட தனித்து நின்று ஜெயிக்க கூடிய வாய்ப்பு இல்லாத திருமாவளவன் இந்த அளவுக்கு பேச வேண்டிய அவசியம் என்ன? மேலும், ரிசர்வு தொகுதியில் நின்று ஏமாந்த வன்னியர்கள் ஓட்டும் வாங்கிக் ஜெயித்து எம்பி ஆகி இருக்கிறாய் என்பதை மனதில் வைத்து பேச வேண்டும் திருமாவளவன்.

மேலும், உங்களுக்கெல்லாம் வாக்களிப்பவர்கள் அரசியல் தெரிந்தவர்கள் அல்ல, அரசியல் தெரியாதவர்கள் என்பதை ஞாபகம் இருக்கட்டும்.அரசியல் தெரிந்தால் உங்களுக்கு எல்லாம் ஒருவன் கூட போட மாட்டான். அதுவும் இப்போது பேசிக்கொண்டு வருகிற இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களும், பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துக்களும், மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த பேச்சுக்களுக்கு நிச்சயம் இந்துக்கள் மனசாட்சி உள்ளவர்கள் ஆனால் நிச்சயம் திருமாவளவனுக்கும் சீமானுக்கும் எதிரான வாக்குகள் என்பதை அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இவர் பிஜேபி அதானிக்கு சட்டம் இயற்றுகிறது.அவருடைய தொழில் வளர்ச்சிக்கு சட்டம் இயற்றுகிறது. இப்படி எல்லாம் பேசுகின்ற திருமாவளவன், முஸ்லிம் அமைப்புகள் சட்டத்திற்கு புறம்பான வழிகளில் சம்பாதித்த கோடிகள் எவ்வளவு? இதை திருமாவளவனால் கணக்கெடுத்து பதில் சொல்ல முடியுமா? மேலும்,ஊரில் உன்னுடைய சொத்து என்ன? இப்போது இருக்கிற சொத்தின் மதிப்பு எத்தனை ஆயிரம் கோடி? உன்னுடைய சொத்து என்ன? உங்கப்பன் என்ன தொழில் செய்தான்? நீ எத்தனை கம்பெனி நடத்தியிருந்தாய்? தற்போது உன்னுடைய சொத்து மதிப்பு என்ன?

இதை நீ எந்த ஜாதியை நம்பி ஓட்டு வாங்குகிறாயோ, அந்த ஜாதி மக்களுக்காவது தெரியுமா? உனக்கு ஓட்டு போட்ட வன்னியர் சமுதாய மக்களுக்காவது அது தெரியுமா? திருமாவளவன்,சீமான் பேசிக் கொண்டிருப்பது பார்த்தால், இவர்களுடைய உள்ளடி அரசியல் தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு தெரிந்திருக்குமா? அதனால், மத்திய அரசு பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதை விட உள்நாட்டில் தேச துரோக வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது சட்டங்கள் மூலம் தண்டிக்கப்பட வேண்டும்.மேலும், அரசியல் கட்சிகள் ஆனாலும், மத அமைப்புகள் ஆனாலும், என் ஜி ஓ அமைப்புகள் ஆனாலும், மத்திய அரசின் உளவுத் துறை கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வர வேண்டும்.

மேலும், இங்குள்ள முஸ்லிம் பெண்கள் பாகிஸ்தான் நாட்டு ஆண்களை கல்யாணம் செய்திருந்தாலும் அல்லது அவர்கள் இந்த நாட்டு முஸ்லிம் பெண்களை கல்யாணம் செய்து இருந்தாலும்,நாடு கடத்தப் பட வேண்டும். இந்த நடவடிக்கை தான் இந்த தேசத்தின் மிகப்பெரிய பாதுகாப்பு. இந்த பாதுகாப்பு தான் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் நேரு காலத்தில் இந்தியாவுக்கு செய்த வரலாற்றுப் பிழை சுதந்திர இந்தியாவிற்கு பிறகு தொடர்ந்து முஸ்லிம்களால் நாட்டின் முன்னேற்றம், பாதுகாப்பு அச்சுறுத்தல், மத மோதல்கள், மத தீவிரவாதங்கள், போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள், கள்ள நோட்டு புழக்கத்தில் வெளியிட்டு பொருளாதார சீர்குலை ஏற்படுத்துதல், இவை அத்தனைக்கும் பின்னணியில் பாகிஸ்தானுக்கும் இங்குள்ள முஸ்லிம்களுக்கும் இது போன்ற ஜாதி கட்சி அமைப்புகளுக்கும் ரகசிய உறவுகள் ஒன்றுக்கொன்று இருக்குமா?என்பது குறித்து ரகசிய புலனாய்வு அமைப்புகள், கண்காணித்து உண்மையை வெளிக்கொண்டு வருமா?

நாட்டில் அரசியல் கட்சி ஆரம்பித்தவன் இந்த நாட்டின் மீது அக்கறை இல்லை என்றால், அவனை எல்லாம் தேச துரோக வழக்கில் கொண்டு போய் சிறையில் அடைக்க வேண்டும். இதன் மூலம் இவர்களின் ரகசியம் அம்பலம் ஆகுமா? மேலும்,NIA, NCB, CBI, போன்ற உளவு அமைப்புகள் மூலம், இந்தியாவில் இவர்களுக்கு பின்னால் யார்?என்பதை வெளிப்படுத்த வேண்டும். இவர்கள் எல்லாம் அரசியல்வாதி என்ற போர்வையில் மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டு, மோடியை குறை சொல்லிக் கொண்டு, அரசியல் பிழைப்பு நடத்துவது, இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய இவர்களின் அரசியல் எது?
மேலும் எதிரி நாட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்பது தான் இந்திய தேச நலன் விரும்பிகள் கேட்கும் கேள்வி?