நாடாளுமன்றத்தில் வக்ஃபு வாரிய மசோதா அறிக்கை தாக்கல் செய்ய தொடரின் கடைசி நாள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை ஆராய கூடுதல் அவகாசம் தேவை என்பதால் இந்த காலக்கடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.