
புதுவை மாநில துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.


அதில் முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் மற்றும்
அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு துறை செயலாளர் மற்றும்
அதிகாரிகள், இஸ்லாமிய தோழர்கள், அனைவரும் கலந்து கொண்டு ஆன்மீக விழாவை சிறப்பித்தனர்.
