
பாண்டிச்சேரி முதல்வரங்க சாமியை மக்கள் அதிகாரம் பத்திரிகையின் ஆசிரியரும் வெளியீட்டாளருமான ராஜேந்திரன் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார் .


அதேபோல்
சபாநாயகர் செல்வம் அவர்களையும் மக்கள் அதிகாரம் பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியிட்டார் ராஜேந்திரன் சந்தித்து வாழ்த்து பெற்றார் அவருடன் செய்தியாளர்கள் ஹரிஹரன் சோழன் பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.