புயல்,வெள்ளம், மழை பாதிப்புகளை தமிழகத்தில் ஆய்வு செய்ய மத்திய குழு அனுப்பப்பட்டுள்ளது.
அது இன்று கள்ளக்குறிச்சி கடலூர் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
இந்த ஆய்வுக்குப் பின் கூடுதல் நிதி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வெள்ள பாதிப்புகளுக்காக ரூபாய் 944 கொடி வழங்க மத்திய அரசு ஒப்புதல்.தவிர, ஸ்டாலின் இந்த பாதிப்புக்கு 2000 கோடி கொடுக்க மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த குழு அளிக்கும் அறிக்கை மூலம் கூடுதல் நிதி வர வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ள நிவாரணம் நிதி சென்னை பகுதியில் ரூ 6000, கிராமப்புற பகுதிகளுக்கு ரூபாய் 2000 அளித்திருப்பது பாரபட்சம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், ஸ்டாலின் இந்த 2000 ரூபாய் உடனடியாக கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அப்போதுதான் எதிர்க்கட்சிகள் இப் பிரச்சனையை மக்களிடம் அரசியலாக்குவதற்கு நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்று திட்டம் தீட்டியுள்ளதா?