
உங்கள் பகுதியில் போதைப் பொருளான கஞ்சா, ஹபின், ஹெராயின்,போதை மாத்திரைகள், போதை ஊசி உள்ளிட்ட பல்வேறு வகையான போதை பொருட்களை

விற்பது, கடத்துவது போன்ற சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்தால் அதை போலீசாருக்கு தகவல் தெரிவிக்க 9042475097 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

உங்கள் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும், கள்ளத்தனமாக மது விற்றாலோ அல்லது வாங்கினாலோ,10581 அல்லது 94 98 41 05 81 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். போதைப் பொருள் ஒழிப்பில் மக்களின் பங்களிப்பு.