மே 09, 2025 • Makkal Adhikaram

இந்தியாவில் பாகிஸ்தானிய ரோஹிங்கியா முஸ்லிம்கள், பங்களாதேஷ் முஸ்லிம்கள், நம் நாட்டில் எந்த மூளை முடுக்கில் இருந்தாலும், அல்லது உங்கள் வசிப்பிடங்களில் சந்தேகப்படக் கூடிய நபர்களாக இருந்தால் உடனடியாக NIA சென்னை அலுவலகத்திற்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவிக்க பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், நம் நாட்டுக்காக இந்திய ராணுவ வீரர்கள் போராடும்போது, நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்களை நாம் நிச்சயம் மத்திய அரசின் உளவுத்துறைக்கு உறுதுணையாக இருப்போம்.அதுதான் பாரத தேசத்தின் வலிமை.
The NIA’s Chennai branch office
can be contacted via phone
at 044- 26615100 (Control Room) or
94999 45100 (Mobile).
Their fax number is 044-26453500
email address is info-che.nia[at]gov[dot]in.
The address of the NIA Chennai office is
No.10, Miller’s Road,
Purasaiwakkam,
Chennai – 600 010.