
இந்தியா பாகிஸ்தான் போர் தொடர்ந்து இருந்து வரும் நிலையில்,,அனைத்து மாநிலங்களுக்கும்,யூனியன் பிரதேசங்களுக்கும்,உள்ள தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியது
அதில் பொதுமக்கள் பாதுகாப்பு விதிகளின் கீழ் அவசர கால அதிகாரங்களை பயன்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளது.