யாருக்கெல்லாம் அம்பேத்கர் தேவைப்படுகிறார்?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அரசியலில் சட்டத்தை ஏமாற்றி கொள்ளையடிப்பதற்கு அம்பேத்கர் தேவைப்படுகிறார்.

ஊரை ஏமாற்றி, ஊர் சொத்துக்களை கொள்ளையடிக்க, கோயில் சொத்துக்களை கொள்ளை அடிக்க,, பிளாக் மணியை ஒயிட் ஆக்க அதை முதலீடு செய்ய அம்பேத்கர் தேவைப்படுகிறார். கிரிமினல்சுக்கு தான் அதிகம் அம்பேத்கரை தேவைப்படுகிறது.அவர்களுக்கு எல்லாம் அம்பேத்கர் போட்டோ தேவைப்படுகிறது.

நாட்டில் உழைத்து சாப்பிடும் மக்களுக்கோ, நடுத்தர வர்க்கத்திற்கோ, இதுவரை யாரும் தலித் சமூகத்திலே, அவரை எதற்கெடுத்தாலும் ,முன்னிறுத்துவதில்லை. அவர்கள் உண்டு,அவர்கள் வேலை உண்டு என்று தான் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

இது தவிர, அம்பேத்கரை வைத்து அரசியல் வியாபாரம் செய்ய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தேவைப்படுகிறது. ஒருவரை பழி வாங்குவதற்கு அம்பேத்கரின் பி சி ஆர் சட்டம் தேவைப் படுகிறது. இவ்வளவும் அம்பேத்கரை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு அம்பேத்கர் தேவைப்படுகிறார்.

ஆனால்,இவர்கள் அத்தனை பேருக்கும் அம்பேத்கரின் கொள்கைகள், அவர் வாழ்ந்த நேர்மை, உண்மை, ஒழுக்கம் எதுவுமே தேவைப்படவில்லை. இதுதான் அம்பேத்கார், அம்பேத்கர், அம்பேத்கர் அம்பேத்கார். மேலும்,அம்பேத்கர் ஒரு சமூகத்திற்கு மட்டுமே அரசியலில் கொண்டாடி மற்ற சமூகங்களை ஏமாற்ற அம்பேத்கரின் ஆத்மா ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. இது அம்பேத்கர் ஆத்மாவுக்கு செய்யும் துரோகம் அல்லவா? மேலும்,

அம்பேத்கர் நாட்டு நலனில் அக்கறை காட்டுபவர். அம்பேத்கர் உயிரோடு இருக்கும்போது,எந்த சமுதாயமும் அவரை திரும்பி பார்க்கவில்லை. இறந்த பிறகு, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தார் என்று அதை வைத்து புரட்சியாளர் அம்பேத்கர் என்று புகழ் பாட ஆரம்பித்தார்கள். தவிர,

எதற்கும் ஒரு எல்லை உண்டு.அந்த எல்லைக்கு இறைவன் போட்ட எல்லை..அதற்கு ஒரு எல்லை போட்டு விட்டான். அரசியலில் அம்பேத்கரை வைத்து கொள்ளையடிக்கவும்,அம்பேத்கரை வைத்து பிழைப்பு நடத்தவும்,அம்பேத்கரை வைத்து ஊரை ஏமாற்றவும், சட்டத்தை ஏமாற்றவும் இனி நடக்குமா?

உண்மை வெளிச்சத்திற்கு வந்து விட்டது. போலி அரசியல் முகத்திரை கிழிந்து விட்டது. மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *