ராஜராஜ சோழனின் வம்ச வாரிசுகள் இன்று ஏழையாக இருந்தாலும், அவர்களுக்கு சிதம்பரம் நடராஜர் பெருமாள் கோயிலில் தீட்சதர்களால் கொடுக்கப்படும் சிறப்பு மரியாதை இன்றும் குடமுழுக்கு திருவிழாவில் கொடுக்கப்பட்டது.
இவர்கள்தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு ஆயிரம் ஏக்கர் நிலம் தானமாக கொடுத்த குடும்பம்,இன்று ஏழ்மை நிலையில் உள்ளது.
இவர்களுக்கு அரசாங்கம் அல்லது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரு நல்ல வேலை வாய்ப்போ கொடுத்து வாழ வைக்க வேண்டும். அதுதான் அவர்கள் அந்த காலத்தில் கொடுக்கப்பட்ட பூமி தானத்தால் லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி பெற்று பயனடைந்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிதி உதவி அளிக்கலாம் அல்லது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நல்ல வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கலாம். அப்போதும் அந்த குடும்பம் செய்த தியாகத்திற்கு அது ஈடு இணை ஆகாது. மேலும்,
அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் இந்த உண்மையை திரும்பிப் பார்க்குமா? – தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.