வத்தலகுண்டில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலைவரைகடும் போக்குவரத்து பாதிப்பு .

உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி மோட்டார் உலகம்

செப்டம்பர் 16, 2024 • Makkal Adhikaram

வத்தலகுண்டில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் கூலம்பட்டியிலிருந்து செம்பட்டி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் .இது பற்றி கண்டுகொள்ளாத காவல்துறையால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *