
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஆர் சி எம் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் முதலிடம் முகமது ஹர்ஷத் 422 மதிப்பெண்கள், இரண்டாவது இடம் மு. குமரேஷ் 418, மூன்றாவது இடம் கா .கமலேஷ் 398.
மேலும், இப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் செல்வராஜ் தமிழ் பாடத்தில் 100% தேர்ச்சி கொடுத்துள்ளார். அதேபோல் ஆங்கில பாடத்தில் 100% தேர்ச்சியை ஆசிரியை நிரோஷா ,அனிதா கொடுத்துள்ளார்கள். மேலும், அறிவியல் பாடத்தில் 100% ஆசிரியை அனிதா கொடுத்துள்ளார் .
%20(1)%20(1).jpg)
இது எங்கள் பள்ளிக்கு கிடைத்த பெருமை என்கிறார் பள்ளியின் தாளாளர் டி.பன்னீர்செல்வம் மற்றும் தலைமை ஆசிரியர் வி எல் ராஜன், மேலும் உதவி தலைமை ஆசிரியை அனிதா ஆகியோர் மாணவர்களின் தேர்ச்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
- வந்தை செய்தியாளர் நளினி..