
வன்னியர் சமுதாய மாணவர்களுக்கு வள்ளல் பி டி லீ செங்கல்பராய நாயக்கர் அறக்கட்டளை சார்பில் இலவச ஐஏஎஸ் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. இது வன்னியர் சமுதாய மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு என்று தான் சொல்ல வேண்டும் .
மேலும், இங்கே தங்கி படிப்பதற்கு இலவச உணவு ,தங்குமிடம் போன்றவை அறக்கட்டளை நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிந்து ஏழை எளிய, நடுத்தர மாணவர்களுக்கு இது ஒரு நல்ல திட்டத்தை கொண்டு வந்துள்ளது. சமுதாய மக்கள் வரவேற்றுள்ளனர். மேலும் விவரங்கள் இதில் உள்ளன .
