அரசியலில் எதுவும் நடக்கும். இது நடக்கும் ,இது நடக்காது என்று கூற அரிதியிட்டு முடியாது. ஏனென்றால், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப, அரசியல் கட்சிகள் கூட்டணிகளை அமைத்துக் கொள்கிறது.
%20(1).jpg)
அந்த வகையில் நேற்று பிரதமர் மோடி சுமார் 5000 கோடி நலத்திட்டங்கள் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொடுத்த வரவேற்பு வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிஜேபி திமுக கூட்டணி காண அச்சாரமா ?என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும், அதிமுகவின் முன்னாள் தமிழக முதல்வர்கள் ஆன ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டும், அவர்கள் யாரையும் சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை.
%20(1)%20(1).jpg)
தவிர, திமுகவினர் பிரதமர் மோடிக்கு கொடுத்த வரவேற்பு அரசியல் வட்டாரத்தில், இது வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அச்சாரமா? என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.