நவம்பர் 11, 2024 • Makkal Adhikaram

ராகுல் காந்தி ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு அறிவித்துள்ளார் .அவ்வாறு கொடுத்தால் மற்ற சமூகங்களின் இட ஒதுக்கீடு நிச்சயம் பாதிப்படையும், அவர்களுக்கு அந்த இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது.

அதனால், அதே தேர்தல் பிரச்சாரத்தின் போது அமித்ஷா ஜார்கண்ட் மாநிலத்தில் பிஜேபி இருக்கும் வரை இந்த இட ஒதுக்கீடு தர முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.