
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா ஆண்டிப்பட்டி பங்களாவில் காட்டு விலங்குகள் கண்காட்சி துவங்கப்பட்டுள்ளது.
.png)
இக்கண்காட்சி அக்டோபர் எட்டு வரை மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் இலவச கண் பரிசோதனை சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாய்ப்பினை பொதுமக்கள் ,அரசு பள்ளி மாணவ ,மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ள பேரூராட்சியின் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.