ஜனவரி 01, 2025 • Makkal Adhikaram
2025 ஆம் ஆண்டு பிறப்பு நாட்டு மக்களுக்கு இயற்கை என்ற கடவுள் நல்ல ஞானத்தை கொடுத்து உண்மையை உணர்த்தும் ஆண்டாக விளங்கட்டும்.
போலியும் ,பொய்யும், நிறைந்த அரசியல், பத்திரிக்கை ,சினிமா ,ஆன்மீகம் ,சமூகம் இவற்றில் இருக்கின்ற போலிகளை அடையாளம் காணுகின்ற ஆண்டாக விளங்கட்டும்.
இந்தப் போலி வாழ்க்கையில் அனைத்திலிருந்தும் மக்கள் விடுபட்டு உண்மையைப் பற்றி சிந்திக்கும் ஆண்டாக 2025 விளங்கட்டும்.
அது தான் இந்த மக்களுக்கு ஏமாற்றத்தில் இருந்து மீள்கின்ற ஒரே வழி.மேலும்,
போலியான ஆடம்பர விஞ்ஞானம், மனித வாழ்க்கையில் நிம்மதி, சந்தோஷம்,நிறைவு தராது.