மே 09, 2025 • Makkal Adhikaram


எந்த ஒரு பத்திரிக்கைக்கும் நிருபர்களாக நியமிப்பது அந்த பத்திரிகையில் பணியாற்றுவதற்காக தான் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
மேலும், பத்திரிக்கைக்கு செய்திகள் அனுப்பாமலும், தொடர்பில் இல்லாமல் இருப்பதும், பத்திரிக்கை நிருபருக்கான தகுதியின்மை எடுத்துக்காட்டுகிறது.


தவிர, இவர்கள் இருவரும் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையிலிருந்து நீக்கப்பட்டதால், சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் ஈடுபட்டாலோ, பிளாக் மெயில், கட்டப்பஞ்சாயத்து போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ நிர்வாகம் அதற்கு பொறுப்பல்ல என்பதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அவர்களுக்கும், மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகளுக்கும், இதன் மூலம் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் செய்தியாக தெரிவித்துக் கொள்கிறோம்.