மே 14, 2025 • Makkal Adhikaram

பாகிஸ்தான் ராணுவத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையே தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு நடந்த போரில் பாகிஸ்தான் ராணுவம் ஆதாம் பூர் விமானம் தளத்தை அழித்து விட்டதாக பத்திரிகையாளர்களுக்கு செய்தியை கொடுத்தனர்.
அந்த செய்திக்கு எந்த உண்மையும் இல்லை என்று ஆதாரத்துடன் பிரதமர் நரேந்திர மோடி ஆதாம் பூர் விமான நிலையத்தில் இந்திய ராணுவ வீரர்களுடன் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
