பிரேமலதா அரசியல் !திமுகவில் ரகசிய காய் நகர்த்தி பார்த்த பல்ஸ் எடுபடவில்லையா ? – மீண்டும் அதிமுக வா?

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

பிரேமலதா முதலில் திமுக ஸ்டாலினை பார்த்து நலம் விசாரித்து கோரிக்கை மனுவை வைத்தவர். இவர் கேட்கும் சீட்டு ,பணம், இது எல்லாம் திமுகவில் எடுபடுமா?

காரணம் அவர்கள் தேமுதிகவிற்கு எவ்வளவு பர்சன்டேஜ் ஓட்டு ? பிரேமலதாவின் மக்கள் செல்வாக்கு என்ன? தேமுதிக கட்சியின் மக்கள் செல்வாக்கு என்ன? இது எல்லாவற்றையும் கணக்கெடுத்து பார்த்து அதுக்கப்புறம் கூட்டணி பேரம் பேசுகின்ற ஒரு கட்சி திமுக.

அங்கே போய் இந்தம்மா, தன்னுடைய அரசியல் பலத்தை காண்பித்தால் ,அவர்கள் எப்படிப்பட்ட ஆட்கள் என்பது எங்களைப் போன்ற ஆட்களுக்கு தான் தெரியும் . அதனால், திமுகவிடம் சென்றால் ,அவர்கள் கொடுக்கிற சீட்டை வாங்கிக் கொண்டு, கொடுக்கற தொகுதியை பெற்றுக் கொண்டு, கொடுக்கிற பணத்தை வாங்கிக் கொண்டு, நிற்பவர்கள் தான் அங்கே கூட்டணியாக இருப்பார்கள்.

அங்கே போய் எனக்கு இவ்வளவு வேண்டும் ,அவ்வளவு வேண்டும் என்றால் ,அங்கே கிடைக்காது. அதனால், தான் எடப்பாடி பழனிசாமியே பரவாயில்லை போல இருக்கு ,

என்று பிரேமலதா இப்போது நான் அப்படி சொல்லவில்லை ,இப்படி சொல்லவில்லை என்று அறிக்கை விட்டு ,அதிமுகவில் தான் கூட்டணி என்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார? என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். மேலும்,

இவர்களை எல்லாம் ஒரு கட்சி தலைமை என்று ஏற்றுக்கொண்டு இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிற கூட்டம் தான் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற ஒரு கூட்டம். விஜயகாந்த் செத்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. விஜயகாந்த் காக கொஞ்சம் பேர் இருந்தார்கள் .ஆனால், பிரேமலதாக்காக யார் இருப்பார்கள்? பிரேமலதாவுக்காக யார் ஓட்டு போடுவார்கள்? பிரேமலதா என்ன செய்தார்? விஜயகாந்த் பெயரை சொல்லி, ஓட்டு வாங்கி விடுவாரா?

தமிழ்நாட்டில் தியாகிகளுக்கே ஓட்டு போட மாட்டார்கள் .தியாகத்தை செய்தவர்களையே மறந்து விடக்கூடிய மக்கள்! தமிழ்நாட்டு நடிகை, நடிகர்களை மறப்பதற்கு எவ்வளவு நாள் ,…..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *