தனியார் மூலம் செயற்கைக் கோளை விண்ணில் நிலை நிறுத்தும் மூன்றாவது நாடு இந்தியா – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து .

அரசியல் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பயணங்கள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

இந்தியாவில் முதல் தனியார் தயாரிப்பு விண்வெளி ராக்கெட் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில், நிலை நிறுத்தப்பட்ட பெருமை உலக நாடுகளில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Oplus_16908288

மேலும், அவர் இந்த தனியார் தயாரிப்பு ராக்கெட் விக்ரம் 1 ,தனது இறுதி நிலையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. மேலும், அது 450 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள பூமி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது .

இதனால், உலக நாடுகளுக்கு இணையாக இந்தியா இதில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *