
நாட்டின் சுதந்திர தினத்தை ஒட்டி தமிழக முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் நீதிபதிகள் மற்றும் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் சுதந்திர தின கொண்டாட்டத்தை நாட்டு மக்களுடன் சேர்ந்து கொண்டாடினர்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் !மாவட்ட ஆட்சியர் சினேகா சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு நற்சான்று வழங்கி, இச் சுதந்திர நன்னாளில் கௌரவித்துள்ளார்.
அதில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் உமா சங்கர் சிறப்பாக பணியாற்றமைக்காக நற்சான்று வழங்கிய பாராட்டு கௌரவித்தார்.

மேலும் ,திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா, தேசிய கொடி ஏற்றி சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு நற்சான்று வழங்கி கௌரவித்தார்.
