அண்ணாமலையின் அரசியல் ஆட்டம் ஆரம்பம்.

அரசியல்

பாஜக தலைவர் அண்ணாமலையின் அரசியலால் ஆடிப் போயிருக்கிறது திமுக. திமுகவின் அரசியல்! எப்படி என்றால், மேடையில் ஏறி கேவலமான வார்த்தைகளால் திட்டுவது, இல்லன்னா ரவுடிசம் பண்ணி அடிக்கிறது. இதுக்கும் மேல போய் வழக்கு போடுவது,தவிர,ஆளை காலி பண்றது.இந்த விஷயம் எதுவுமே அண்ணாமலை கிட்ட செல்லுபடி ஆகலை. இது எல்லாவற்றிற்கும் கவுண்டர் கொடுக்கும் அண்ணாமலையின் அரசியலால், திமுக ஆட்டம் கண்டிருக்கிறது.

மேலும், இதற்கு முன்னாடி இருந்த பாஜக தலைவர்கள் ரொம்ப ஹானஸ்ட்டா பேசிட்டு போயிட்டு இருப்பாங்க, அதனால திமுக எலக்காரமா பேசி மிரட்டி அரசியல் செய்வார்கள். இது தவிர, இவங்களுடைய கூட்டணி கட்சியான திருமாவளவனை வைத்து பேச வைப்பார்கள். முஸ்லிம் கட்சிகளை வைத்து பேச வைப்பார்கள். இப்ப எல்லோருமே தல கவிழ்ந்து போயிருக்கிறார்கள். மேலும்,

அண்ணாமலையின் அரசியல் பேச்சு திருப்பி அடிப்பேன் என்று சொன்னவுடனே, திமுக ஷாக் ஆகி நிக்கிறாங்க. சொல்லப்போனால் ஒட்டு மொத்த திருட்டு கூட்டமும் நேர்மையான போலீஸ் என்றால் கொஞ்சம் பயம். அந்த விஷயத்துல, அண்ணாமலையை பற்றி நிறைய தோண்டி பார்த்து இருக்காங்க. கர்நாடகாவில் எதுவும் கிடைக்கல.

 இப்போ திருடனக்கு தேள் கொட்டின மாதிரி அண்ணாமலை பார்த்து கதறிக்கிட்டு புலம்பி தவிக்கிறார்கள். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலையின் வாட்ச் 3 லட்சம் என்றும், அதற்கு பில் கேட்டு இருக்கிறார் அமைச்சர். இவர் சொன்னது ஒன்னு, ஆனா அண்ணாமலை ஒட்டுமொத்த 13 அமைச்சர்களுடைய சொத்து கணக்கு, செந்தில் பாலாஜியின் பினாமி சொத்து கணக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தின் சொத்து கணக்கு, என்று ஒட்டு மொத்த சொத்து கணக்கும், எடுத்து கையில் வைத்து கொண்டு இருக்கிறார் அண்ணாமலை.

 இதுதான் திமுகவின் முக்கிய கதறல். அதனால், திமுகவின் வேஷம் எப்போது கலையப் போகிறது? கூடிய விரைவில் மக்கள் தெரிந்து கொள்வார்கள் என்கிறார்கள்- அரசியல் ஆய்வாளர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *