
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக 603 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் காரணமாக கரும்புக்கு டன் 4000 ரூபாய் கிடைக்கிறது. மேலும், இதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதனால் ,தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும்,இந்த விலை உயர்வு ( கரும்புக்கு ) விவசாயிகள் மத்தியில், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தவிர,நீண்ட காலமாக கரும்பு விவசாயிகள் ,கரும்புக்கு விலை உயர்வை எதிர்பார்த்து, ஏமாற்றம் அடைந்த விவசாயிகள், கடந்த திமுகஆட்சியில் வைத்த கோரிக்கை அது நிறைவேறவில்லை.
மேலும், நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 790 சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றினார்.
அதன்படி விவசாயிகளுக்கு கரும்புக்கு டன் ₹4000 கிடைக்கும். இந்த பணம் தீபாவளி முதல் அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.