பூமியை தாக்கும் சூரிய புயலால் பூமிக்கு பாதிப்பா?- US – NOAA .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

US – NOAA – பூமியை சூரிய புயல் அக்டோபர் 11 ல் தாக்கலாமென்று அமெரிக்காவின் தேசிய கடல் & வெளி மண்டல நிர்வாகம் எச்சரித்துள்ளது.

மேலும், சூரியனில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த வெடிப்புக்களால், மின்னூட்டத் துகள்கள், பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

இதனால், பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை. இருப்பினும், இந்த துகள்கள் வந்த பிறகு தான், இது பற்றி என்ன விளைவுகள் ஏற்படுத்தும் ?என்பதை தெரிவிக்க முடியும் என்பதை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *