இசையமைப்பாளர் தேவா! நெஞ்சுவலியால் உயிரிழந்தது திரைத்துறைக்கு பெரும் இழப்பு .

அரசியல் ஆன்மீகம் உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

இசை அமைப்பாளர் தேவா, நல்ல மனிதநேய மிக்கவர் என்று திரைத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. திரைத்துறையில் பல போராட்டங்களுக்கு மத்தியில் வெற்றி பெற்றவர். வாய்ப்பு அவ்வளவு எளிதில் இவருக்கு கிடைக்கவில்லை. இருப்பினும், கிடைத்த வாய்ப்பு மிகப் பெரிய வாய்ப்பாக அவருக்கு அமைந்தது.மேலும்,

இவர் எத்தனையோ ,திரை ஹீரோக்களுக்கு இவருடைய இசையால், அப்படம் அவர்களுக்கு வெற்றியை தேடி தந்துள்ளது. அந்த வகையில் ரஜினிக்கு பாட்ஷா, அண்ணாமலை, போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

இன்று அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்த்து போது, பரிசோதித்த டாக்டர்கள், அவருடைய உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், அவரது நாடித்துடிப்பு மருத்துவமனைக்கு செல்வதற்கு முன், நின்றுள்ளது .இதனால், அவர் குடும்பம் மிகவும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

மேலும்,இவருடைய இறப்பு தமிழ் திரை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு. இன்று அவருக்கு திரை பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும், அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவர் இறந்தாலும், இவர் இசை மக்கள் மனதில் வாழும் ,அதுதான் இசைக்கலைஞன், அவனது இசையை கேட்டு கொண்டிருக்க மக்களுக்கு கொடுத்து விட்டு போகும் அழியாத இசைப் பாடல்கள்.

இவரது ஆத்மா இறைவனடி சேர்ந்து இசையோடு வாழ்ந்திருக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *