தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்களை அதிக அளவில் வைத்து வேலை செய்யும் கட்டிட உரிமையாளர்கள், காண்ட்ராக்டர்கள், கம்பெனி முதலாளிகள், பொதுமக்கள் அனைத்து தரப்பினரும் கவனத்துடன் அவர்களிடம் இருப்பது மிகவும் அவசியமானது. இங்கு கொலை, கொள்ளை ,கற்பழிப்பு நடத்தி விட்டு தங்கள் மாநிலத்திற்கு ஓடி விடுகிறார்கள். அவர்களை காவல்துறை தேடிக் கொண்டிருப்பது கடினமாக வேலையாகவும் இருக்கிறது. மேலும்
இவர்கள் ஜார்கண்ட் ,பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் வேலைக்கு வந்து அந்த முதலாளிகள் மீது வழக்குகளை பதிவு செய்து நூதன முறையில் 40 முதல் 50 லட்சம் வரை பணம் பறிப்பதாக தகவல். மேலும், இந்த முதலாளிகள் மீது சாதாரண சிவில் வழக்கு கூட கிரிமினல் வழக்காக போலீசார் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
மேலும், இந்த வழக்குகளுக்கு அவர்களின் மாநிலமான பாட்னா, ராஞ்சி, ஒரிசா போன்ற மாநில உயர் நீதிமன்றம் பிடிவாரென்று கொடுப்பதால், இங்குள்ள சிறு, குறு, நடுத்தர கம்பெனி முதலாளிகள் கைது செய்யப்பட்டுள்ளது மட்டுமல்ல, அவர்கள் தங்களுடைய பணத்தையும், இந்த வழக்கிலிருந்து விடுவிக்க இழந்து வருகிறார்கள்.
மேலும், தற்போது இந்த வட நாட்டு இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர் இதையெல்லாம் நம் தமிழக மக்கள் கவனிக்க வேண்டிய ஒன்று. அதனால், ஆள் பற்றாக்குறைக்காக இவர்களை வைத்து வேலை வாங்கினாலும், இனி அனைவரும் உஷாராக இருப்பது நல்லது.