பிஜேபி தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ,சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

அரசியல் ட்ரெண்டிங் தமிழ்நாடு


பிஜேபி தமிழ்நாட்டில் அரசியலில் முக்கிய கருத்துக்களை உள்ளடக்கி வீடியோ வெளியிட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் வெறுப்பு அரசியலில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அது மட்டுமல்ல, அதை சினிமா பாட்டில் வெளியிட்டுள்ள விதம்தான் மக்களின் பார்வைக்கு அதிகம் கொண்டு சேர்க்கும் என்பதை இன்றைய காலத்துக்கு ஏற்றவாறு இதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

https://youtu.be/q9DdoZk5W30

இவை நிச்சயம் மக்களை சிந்திக்க வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், பிரிவினைவாத அரசியல் கட்சிகள், அமைப்புகள், எல்லாம் தமிழ்நாட்டில் அதற்கு பஞ்சமில்லை. அது அரசியல் கட்சி மட்டுமல்ல ,சமூக ஊடகங்கள் ,கார்ப்பரேட் பத்திரிகைகள், சிறு பத்திரிகைகள் இவையெல்லாம் இந்த மக்களுக்கு எவ்வளவு நன்மை செய்ய வந்துள்ளது, என்பதை இந்த 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றை பற்றி படிப்பவர்களுக்கு தான், இந்த உண்மைகள் புரியும்.

தமிழ்நாட்டின் அரசியலை படிக்காமல் பேசுகின்ற வெத் வெட்டுக்களுக்கு இது புரியாது. இவர்கள் திருடனா இருந்தாலும் பரவாயில்லை ,கொள்ளையடிப்பவனாக இருந்தாலும் பரவாயில்லை, பணம் யார் கொடுப்பான் என்று நினைக்கின்ற மக்களுக்கு இந்த அரசியலைப் பற்றி எங்கே படிக்கப் போகிறார்கள் ?.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *