காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மிகப்பெரிய ஒரு ஊழல், இந்திய பொருளாதரத்தை அசைக்கிப் பார்த்தது. அதற்கு முக்கிய காரணம் ஒன்று பா சிதம்பரம் பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை ஸ்கிராப் என்று பாகிஸ்தானுக்கு விற்று விட்டார்.
அடுத்தது டி லா ரூ என்ற பிரிட்டன் கம்பெனி ,பாகிஸ்தானுக்கு பணத்தை அச்சடிக்கும் காகிதத்தை சப்ளை செய்து வந்துள்ளது. அதே கம்பெனியிடம் அப்போதைய நிதி அமைச்சர் பா சிதம்பரம் இந்தியா பணத்தை அச்சடிக்கும் காகிதத்தை வாங்க ஒப்பந்தம் போற்றப்பட்டுள்ளது. இதனால் எளிதில் இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் மூலம் கோடி கணக்கில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பொருளாதாரத்தை அசைக்கிப் பார்க்கும் விவகாரம், இதன் காரணமாகத்தான் மோடி பண மதிப்பிழப்பு திட்டத்தை ரகசியமாகக் கொண்டு வந்தார். மேலும்,
அப்போதைய நிதி அமைச்சகத்தின் இணை செயலாளராக மாயாராம் இருந்துள்ளார். இதில் பா. சிதம்பரம், மாயாராம் மற்றும் அசோக் சவாலா இணைந்து முக்கிய புள்ளிகளாக கூட்டு சேர்ந்து நடத்தி இருக்கலாம் என்பது உளவுத்துறையின் அதிகாரப்பூர்வமான அறிக்கை என்னும் வெளிவரவில்லை. இது தவிர, பா .சிதம்பரம் தனக்கு எதுவும் அதில் எந்தத் தொடர்பும் இல்லை என்று முடி மறைக்க என்னென்ன சட்ட வழிகளை பார்க்க வேண்டுமோ, அதை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்.
இருப்பினும், இவருடைய சட்டங்கள் இவருக்கு மட்டும் தான் அது பொருந்தும். அது வாதத்தின் திறமை. ஆனால் உண்மை என்ன? என்பதை மறைக்க முடியாது. மறுக்கவும் முடியாது. இது பற்றி உளவுத்துறை விரிவாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது எஃப் ஐ ஆர் போடப்பட்டுள்ளது. இப்படி காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த இந்தப் பண மோசடி விவகாரம் இந்திய பொருளாதாரத்தை வீழ்த்தும் ஒரு ஆயுதம் தான், இப்படிப்பட்ட ஒரு செயல்.
தவிர, பிரணப் முகர்ஜி நிதி அமைச்சராக இருந்தபோது, கருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட டி லா ரூ என்ற பிரிட்டன் கம்பெனிக்கு மீண்டும் சிதம்பரம் நிதியமைச்சராக வந்தவுடன் அந்த கம்பெனியை கருப்பு பட்டியலில் இருந்து நீக்குகிறார். அதன் பிறகு ,அந்த கம்பெனி வண்ண நீர்க்கோடு, காகித சப்ளை மூன்றாண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு, செய்து வருகிறது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்பது தற்போது வெளிவந்துள்ளது.
இதில் தொடர்புடைய அதிகாரிகள் அனைவரும் சிக்குகிறார்கள். இதில் பா சிதம்பரமும் விதிவிலக்கல்ல. இந்த பணம் அச்சடிக்கும் மோசடி ஊழல் விவகாரம், தற்போது பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது . இது நாட்டின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்கும் விவகாரம் என்பதால், பிரதமர் மோடி தலைமையில் இதற்கான விசாரணை உத்தரவிட்டு, உளவுத்துறை அனைத்து கோப்புகளையும் எடுத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதில் ரிசர்வ் பேங்க் நிதி அமைச்சகம், உள் துறை அமைச்சகம் போன்றவற்றின் முக்கிய அதிகாரிகள் பலர் சிக்குவார்களா ?