வன்னிய சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் உரிய
பங்களிப்பை அரசியல் அதிகாரத்தால் கொடுத்த, உங்களது கடமை உணர்வுக்கு சமுதாயம் என்றும் நன்றி கடன் செலுத்த கடமைப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்து, இது சமுதாயத்தின் வாழ்த்துக்களாக நீண்ட ஆயுளும் ,ஆரோக்கியமும் பெற்று, சமூகப் பணியில் மேலும் பல பதவிகள் பெற்று தொடர்ந்திட, மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பில்,
இன்று பிறந்தநாள் காணும்
மாண்புமிகு முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் தற்போதைய எம்பி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .
இங்கனம்
ஆசிரியர்
. ராஜேந்திரன்