உலகளவில் சந்திராயன் -3 என்ற விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது. இது உலக அரங்கில் இந்தியாவின் புகழ் உயர்த்தி உள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும், இதில் மிக முக்கியம் விண்வெளி ஆராய்ச்சி குழுவில் ஈடுபட்டுள்ள ( 12 பேர் ) விஞ்ஞானிகள் ஆராய்ச்சி ,கடின உழைப்பு, திறமை என்பதை மறுக்க முடியாது.
இது தவிர ,மத்திய அரசு இதற்காக செலவு செய்ய முன்வந்தது, விஞ்ஞானிகளுக்கு ஊக்கம் கொடுத்தது, எல்லாம் இது பிரதமர் மோடியின் நிர்வாக திறமைக்கும், இந்தியாவுக்கும், கிடைத்த வெற்றி.
இனி இது, இந்திய மக்களுக்கு இதனுடைய பயன்கள் எவ்வாறு என்பதை வரும் காலங்களில் தான், விஞ்ஞானிகளின் ஆய்வின் மூலம் தெரிய வரும்.