காஞ்சிபுரம் மாவட்ட நிருபராக நியமிக்கப்பட்ட சரவணன் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக எந்த செய்தியும் கொடுக்காமல், தொடர்பிலும் இல்லாமல் இருந்து வந்துள்ளார்.
அதனால், மக்கள் அதிகாரம் பத்திரிகையின் அப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், இவர் பத்திரிகையின் அடையாள அட்டை காண்பித்து சமூக விரோத செயல்களிலோ அல்லது அதிகாரிகளை மிரட்டுவதோ போன்ற காரியங்களில் ஈடுபட்டால் நிர்வாகம் அதற்கு பொறுப்பு அல்ல.