பொதுமக்களின் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் ,கிடப்பில் போட பட்டு வந்த மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான்வர்கீஸ், இவர் இருக்கும் வரை பொதுப் பிரச்சினைகளைப் பற்றி பொதுமக்கள் புகார் அளித்தால், கண்டு கொள்வதில்லை.
ஆனால், கட்சிக்காரர்களும், அமைச்சர்களும், எம்எல்ஏக்களும், எம்பிக்களும் சொல்வதை தான் செய்வார் .இந்த வேலையை செய்வதற்கு ஒரு மாவட்ட ஆட்சியர் தேவையா? இன்று கூட என்னிடம் பாதிக்கப்பட்ட மூன்று நபர்கள் போன் செய்து மாவட்ட ஆட்சியர் மாறிவிட்டார் என்று சந்தோசமாக தெரிவித்தார்கள்.
அந்த அளவுக்கு அவர்களுடைய பிரச்சினையின் வலி வேதனை . மேலும்,இதைப் பற்றி ஏன் சொல்ல வேண்டும்? என்றால், கரூரில் இருந்து வந்துள்ள மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து ,மாவட்ட ஆட்சியராக செயல்படுவார? என்பது திருவள்ளூர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு ……!