முன்னாள் மாவட்ட நீதிபதி வைத்தியநாதன் இயற்கை எய்தினார். அவருக்கு மக்கள் அதிகாரம் சார்பில் மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் . சமூகப் பற்றாளர் .பிறருக்கு உதவி செய்யும் பண்புள்ளவர்.
திடீரென்று நேற்று மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து விட்டார் .தெய்வ பக்தி மிகுந்தவர் .ஆன்மிக தொண்டில் ஈடுபட்டு வந்த ஒரு ஆத்மா . அண்ணாருடைய ஆத்மா சாந்தி அடைய இறையருள் அருள் புரியட்டும் .