நல்ல திட்டங்களை பட்டதாரி இளைஞர்கள்,வேலையில்லா பட்டதாரிகள் ஆகியோருக்கு கொண்டு வரும் பிரதமர் மோடி சமூக நலன் பத்திரிகைகளுக்கு ஏன் செய்யவில்லை?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

பல ஆண்டுகளாக மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பல செய்திகளை இது பிரச்சனை சம்பந்தமாக வெளியீட்டும் மத்திய அரசு அதிகாரிகள் இதை அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லவில்லையா?

மேலும், பத்திரிகை என்பது கடினமான ஒரு பாதை, இதில் இந்த சிறிய பத்திரிகைகள் சில தற்போது பெரிய பத்திரிகைகளோடு போட்டி,போட்டு வருகிறது. இங்குள்ள மாநில அரசும் மத்திய அரசும் உதயநிதி ஸ்டாலின், மற்றும் மத்திய அரசின் அதிகாரிகள் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லாமலே இருந்து வருகிறார்கள். இது சமூகத்திற்கு எதிரான ஒன்று.

சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம் என்பது பத்திரிக்கை துறையிலே இருக்கின்ற ஓட்டை. அந்த ஓட்டையை அடைக்க வேண்டும் என்பதுதான் எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகையாளர்கள் கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *