மத்திய அரசின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறும்.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நவம்பர் 25, 2024 • Makkal Adhikaram

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடைபெற உள்ளது.இதில் மத்திய அரசு பல்வேறு சட்ட திருத்தங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது. வக்பு வாரிய சட்ட  திருத்தம், கூட்டுறவு பல்கலைக்கழகம்  உள்ளிட்ட மசோதாக் மத்திய அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. 

இதில் வக்பு வாரிய சட்டத் திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல், உள்ளிட்டவை நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிஜேபி ஆளுகின்ற மாநிலங்களைத் தவிர ,இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தக் கூட்டத் தொடரில் அதானி விவகாரம் நிச்சயம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்   பெரும் பிரச்சனையாக  எழுப்புவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *