விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் பொன் முடி மீது சேற்றை வாரி இறைத்துள்ளனர். இது பாதிக்கப்பட்ட மக்கள் வெளிப்படுத்தும் அரசியல்
இது அமைச்சர் மீது உள்ள கோபமா?அல்லது திமுக கட்சி மீது உள்ள கோபமா? யாருக்குத் தெரியும்? சேற்றை வாரி இறைத்த மக்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.